இந்தியக் குடியரசு நாள் 2020, ஜனவரி 26 காலை 7.30 மணி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளான மதச் சார்பின்மை,ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு பேராபத்து வந்துள்ள சூழ்நிலையில், இந்தியச் சமூகம் அதைப் பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டிருக்கிறது.